Saturday, December 5, 2015

Harivaraasanam Ayyappa song in Tamil


Harivaraasanam song in Tamil


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

சரணகீர்த்தனம் சக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலஸம்
அருணபாஸுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ப்ரணயஸத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணதகல்பகம் ஸுப்ரபாஞ்சிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

துரகவாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் வேதவ-வர்ணிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

த்ரிபுவனார்சிதம் தேவதாத்மகம்
த்ரனயனப்ரபும் திவ்யதேசிகம்
த்ரிதசபூஜிதம் சிந்திதப்ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

பவபயாவஹம் பாவகாவுகம்
புவனமோகனம் பூதிபூஷணம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

களம்ருதஸ்மிதம் ஸுந்தரனானம்
களபகோமளம் காத்ரமோஹனம்
களபகேசரி வாஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ச்ரிதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதிவிபூஷணம் ஸாதுஜீவனம்
ச்ருதிமனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே

சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா
சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

18 Padi padal in Tamil

18 படி பாடல் 

To sing during lighting on 18 steps.

(I've seen two different versions for the last line for each padi:

சாமியில்லாதொரு சரணமில்லையப்பா 
or
சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா)


சுவாமியே  சரணம்  ஐயப்பா
சுவாமியே  சரணம்  ஐயப்பா


ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ரெண்டாம்  திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதினொன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதிமூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதினாலாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதினஞ்சாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா
  சாமி பொன் ஐயப்பா
 என் ஐயனே பொன் ஐயப்பா
  சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

 ஸ்வாமியே....ய்
  சரணம் ஐயப்போ
 ஸ்வாமியே....ய்
  சரணம் ஐயப்போ

108 Ayyappa Sarana Gosham in Tamil

108  ஐயப்ப சரண கோஷம்  


1.            சுவாமியே  சரணம்  ஐயப்பா
2.            ஹரிஹர  சுதனே  சரணம்  ஐயப்பா
3.            கன்னிமூல  கணபதி  பகவானே  சரணம்  ஐயப்பா
4.            சக்தி வடிவேலன் (ஆறுமுகன்)  சோதரனே  சரணம்  ஐயப்பா
5.            மாளிகைப்புரத்து   மஞ்ச  மாதாவே  சரணம்  ஐயப்பா
6.            வாவர்  சுவாமியே  சரணம்  ஐயப்பா
7.            கருப்பண்ண  சுவாமியே  சரணம்  ஐயப்பா
8.            பெரிய  கடுத்த  சுவாமியே  சரணம்  ஐயப்பா
9.            சிறிய  கடுத்த  சுவாமியே  சரணம்  ஐயப்பா
10.          வனதேவத  மாறே  சரணம்  ஐயப்பா
11.          துர்கா  பகவதி  மாறே  சரணம்  ஐயப்பா
12.          அச்சன்  கோவில்  அரசே  சரணம்  ஐயப்பா
13.          அனாத  ரக்ஷகனே  சரணம்  ஐயப்பா
14.          அன்ன  தான  பிரபுவே  சரணம்  ஐயப்பா
15.          அச்சம்  தவிர்பவனே  சரணம்  ஐயப்பா
16.          அம்பலத்து  அரசனே  சரணம்  ஐயப்பா
17.          அபாய  தாயகனே  சரணம்  ஐயப்பா
18.          அஹந்தை  அழிப்பவனே  சரணம்  ஐயப்பா
19.          அஷ்டசிட்தி  தாயகனே  சரணம்  ஐயப்பா
20.          அண்டினோரை  ஆதரிக்கும்  தெய்வமே .        .  சரணம்  ஐயப்பா
21.          அழுதையில்  வாசனே  சரணம்  ஐயப்பா
22.          ஆரியன்காவு  அய்யாவே  சரணம்  ஐயப்பா
23.          ஆபத்  பாந்தவனே  சரணம்  ஐயப்பா
24.          ஆனந்த  ஜ்யோதியே  சரணம்  ஐயப்பா
25.          ஆத்ம  ஸ்வரூபியே  சரணம்  ஐயப்பா
26.          ஆனைமுகன்   தம்பியே  சரணம்  ஐயப்பா
27.          இருமுடி   ப்ரியனே  சரணம்  ஐயப்பா
28.          இன்னலை  தீர்ப்பவனே  சரணம்  ஐயப்பா
29.          ஹேக  பர  சுக  தாயகனே  சரணம்  ஐயப்பா
30.          இருதய  கமல  வாசனே  சரணம்  ஐயப்பா
31.          ஈடில்லா  இன்பம்  அளிப்பவனே  சரணம்  ஐயப்பா
32.          உமையவள்  பாலகனே  சரணம்  ஐயப்பா
33.          ஊமைக்கு  அருள்  புரிந்தவனே  சரணம்  ஐயப்பா
34.          ஊழ்வினை  அகற்றுவோனே  சரணம்  ஐயப்பா
35.          ஊக்கம்  அளிப்பவனே  சரணம்  ஐயப்பா
36.          எங்கும்  நிறைந்தோனே  சரணம்  ஐயப்பா
37.          எண்ணில்லா  ரூபனே  சரணம்  ஐயப்பா
38.          என்  குல  தெய்வமே  சரணம்  ஐயப்பா
39.          என்  குரு  நாதனே  சரணம்  ஐயப்பா
40.          எருமேலி  வாழும்  கிராத  -சாஸ்தாவே  சரணம்  ஐயப்பா
41.          எங்கும்  நிறைந்த  நாத  பிரம்மமே  சரணம்  ஐயப்பா
42.          எல்லோர்க்கும்  அருள்  புரிபவனே  சரணம்  ஐயப்பா
43.          ஏற்றுமாநூரப்பன்  மகனே  சரணம்  ஐயப்பா
44.          ஏகாந்த  வாசியே  சரணம்  ஐயப்பா
45.          ஏழைக்கருள்  புரியும்  ஈசனே  சரணம்  ஐயப்பா
46.          ஐந்துமலை  வாசனே  சரணம்  ஐயப்பா
47.          ஐயங்கள்  தீர்ப்பவனே  சரணம்  ஐயப்பா
48.          ஒப்பில்லா  மாணிக்கமே  சரணம்  ஐயப்பா
49.          ஓம்கார  பரப்ரம்மமே  சரணம்  ஐயப்பா
50.          கலியுக  வரதனே  சரணம்  ஐயப்பா
51.          கண்கண்ட  தெய்வமே  சரணம்  ஐயப்பா
52.          கம்பன்குடிக்கு  உடைய  நாதனே  சரணம்  ஐயப்பா
53.          கருணா  சமுத்ரமே  சரணம்  ஐயப்பா
54.          கற்பூர  ஜ்யோதியே  சரணம்  ஐயப்பா
55.          சபரி  கிரி  வாசனே  சரணம்  ஐயப்பா
56.          சத்ரு  சம்ஹார  மூர்த்தியே  சரணம்  ஐயப்பா
57.          சரணாகத  ரக்ஷகனே  சரணம்  ஐயப்பா
58.          சரண  கோஷ  ப்ரியனே  சரணம்  ஐயப்பா
59.          சபரிக்கு  அருள்  புரிந்தவனே  சரணம்  ஐயப்பா
60.          ஷாம்புகுமாரனே …  சரணம்  ஐயப்பா
61.          சத்ய  ஸ்வரூபனே  சரணம்  ஐயப்பா
62.          சங்கடம்  தீர்ப்பவனே  சரணம்  ஐயப்பா
63.          சஞ்சலம்  அழிப்பவனே  சரணம்  ஐயப்பா
64.          ஷண்முக  சோதரனே  சரணம்  ஐயப்பா
65.          தன்வந்தரி  மூர்த்தியே  சரணம்  ஐயப்பா
66.          நம்பினோரை  காக்கும்  தெய்வமே  சரணம்  ஐயப்பா
67.          நர்த்தன  ப்ரியனே  சரணம்  ஐயப்பா
68.          பந்தள  ராஜகுமாரனே  சரணம்  ஐயப்பா
69.          பம்பை  பாலகனே  சரணம்  ஐயப்பா
70.          பரசுராம  பூஜிதனே  சரணம்  ஐயப்பா
71.          பக்த  ஜன  ரக்ஷகனே  சரணம்  ஐயப்பா
72.          பக்த  வத்சலனே  சரணம்  ஐயப்பா
73.          பரமசிவன்  புத்திரனே  சரணம்  ஐயப்பா
74.          பம்பா  வாசனே  சரணம்  ஐயப்பா
75.          பரம  தயாளனே  சரணம்  ஐயப்பா
76.          மணிகண்ட  பொருளே  சரணம்  ஐயப்பா
77.          மகர  ஜ்யோதியே  சரணம்  ஐயப்பா
78.          வைக்கத்து  அப்பன்  மகனே  சரணம்  ஐயப்பா
79.          கானக  வாசனே  சரணம்  ஐயப்பா
80.          குளத்து  புழை  பாலகனே  சரணம்  ஐயப்பா
81.          குருவாயூரப்பன்  மகனே  சரணம்  ஐயப்பா
82.          கைவல்ய  பாத  தாயகனே  சரணம்  ஐயப்பா
83.          ஜாதி  மத  பேதம்  இல்லாதவனே  சரணம்  ஐயப்பா
84.          சிவசக்தி  ஐக்ய  ஸ்வரூபனே  சரணம்  ஐயப்பா
85.          சேவிப்போற்கு  ஆனந்த  மூர்த்தியே  சரணம்  ஐயப்பா
86.          துஷ்டர்  பயம்  நீக்குவோனே  சரணம்  ஐயப்பா
87.          தேவாதி  தேவனே  சரணம்  ஐயப்பா
88.          தேவர்கள்  துயரம்  தீர்த்தவனே  சரணம்  ஐயப்பா
89.          தேவேந்திர  பூஜிதனே  சரணம்  ஐயப்பா
90.          நாராயணன்  மைந்தனே  சரணம்  ஐயப்பா
91.          நெய் அபிஷேக  ப்ரியனே  சரணம்  ஐயப்பா
92.          பிரணவ  ஸ்வரூபனே  சரணம்  ஐயப்பா
93.          பாப  சம்ஹார  மூர்த்தியே  சரணம்  ஐயப்பா
94.          பாயாசன்ன ப்ரியனே  சரணம்  ஐயப்பா
95.          வன்புலி  வாகனனே  சரணம்  ஐயப்பா
96.          வரப்ரதாயகனே  சரணம்  ஐயப்பா
97.          பாகவ தோத்மனே  சரணம்  ஐயப்பா
98.          பொன்னம்பல  வாசனே  சரணம்  ஐயப்பா
99.          மோகினி  சுதனே  சரணம்  ஐயப்பா
100.        மோகன  ரூபனே  சரணம்  ஐயப்பா
101.        வில்லன்  வில்லாளி  வீரனே  சரணம்  ஐயப்பா
102.        வீரமணி  கண்டனே  சரணம்  ஐயப்பா
103.        சத்குரு  நாதனே  சரணம்  ஐயப்பா
104.        சர்வ  ரோகநிவாரகனே ..  சரணம்  ஐயப்பா
105.        சச்சிதானந்த  சொருபியே  சரணம்  ஐயப்பா
106.        சர்வா பீஷ்ட   தாயகனே  சரணம்  ஐயப்பா
107.        சாச்வாதபதம்   அளிப்பவனே  சரணம்  ஐயப்பா
108.        பதினெட்டாம்  படிக்குடைய நாதனே  சரணம்  ஐயப்பா

சுவாமியே  சரணம்  ஐயப்பா