கீதாசாரம் (Essence of Bhagavad Gita)
எது நடந்ததோ , அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
எதை நீ படைதிருகிறாய், அது வீணாவதற்கு.
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கபட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கபட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றோருவருடையாகிறது.
மற்றொரு நாள் அது வேறோருவருடைதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்.
"இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமாகும்"
Whatever happened, it went well.
Whatever is happening, it is happening well.
Whatever is going to happen, it will happen well.
What did you lose of yours, that you're crying?
What did you bring (to this earth), that to lose?
What did you create? that to be wasted?
What you took, was taken from here.
What you give, was from here.
What is yours today, belongs to somebody else tomorrow.
Another day, it belong to someone else.
This change is constant in this Universe and the essence in my creation.